யாழ் ஸ்ரான்லி வீதியில் உள்ள சாப்பாட்டுக்கடையில் அழுகிய நிலையில் உணவுகள், இறைச்சிகள் மீட்பு!! (Video)

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் சமையலறையில் பாவனைக்கு உதவாத முறையிலிருந்து பழைய ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள கோழி இறைச்சி மற்றும் பாவனைக்குதவாத மீன் மற்றும் வேறு பல உணவுப் பொருட்களும் யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர்கள் இன்றைய தினம் … Continue reading யாழ் ஸ்ரான்லி வீதியில் உள்ள சாப்பாட்டுக்கடையில் அழுகிய நிலையில் உணவுகள், இறைச்சிகள் மீட்பு!! (Video)