கொரோனா என்ன செய்யப் போகின்றது!! வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் T.காண்டீபன் கூறுவது என்ன? (Video)

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] கொரோனா தொற்று தொடர்பில் விளக்குகின்றார் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் T.காண்டீபன்   கீழே உள்ள வீடியோவில் தொழில்நுட்ப தவறு காரணமாக 17 விநாடிகள்வரை எதுவித பதிவுகளும் இல்லை என்பதையும் அதன் பின்னர் நீங்கள் அவரது செவ்வியை காணலாம் தெரிவிக்கின்றோம்.