யாழ்ப்பாணத்தில் பிரதேசசபை தவிசாளர் ஒருவரின் சகோதரி பிரான்சில் கொரோனா தொற்றால் மரணம்!!

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரனின் சகோதரி திருமதி சித்திரா மோகன் (52 வயது) இன்று பிரான்சில் கொரோனா நோய் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இதே வேளை பிரான்சில் பல யாழ்ப்பாணத் தமிழர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.