யாழ் திருநெல்வேலியில் மனித சுனாமி!! ஊரடங்கு போட்டதால் வந்த வினை!! (Video)
வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] யாழ் திருநெல்வேலி சந்தைப் பகுதி மற்றும் யாழ் நகரப்பகுதிகள், முக்கிய வர்த்தநிலையங்களில் மக்கள் அலை மோதியபடி பொருட்களை கொள்வனவு செய்து வருவதாகவும் இரு நாட்கள் ஊரடங்கு சட்டம் போடப்படும் என்ற நிலையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலை உள்ளதாகவும் தெரியவருகின்றது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed