புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் விபத்து!! 20 அடிதுாரம் இழுத்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள்!! (Photos)

முல்லைத்தீவு நகரில் ஏற்பட்ட விபத்தில் ஹயஸ் வாகனத்துடன் மோதிய
மோட்டார் சைக்கிள் கிட்டத்தட்ட 20 அடி தூரம் வாகனத்தால் தள்ளிச் செல்லப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

Image may contain: one or more people, motorcycle and outdoorImage may contain: one or more people and outdoorImage may contain: one or more people, sky, cloud and outdoorImage may contain: one or more people, people standing and outdoorImage may contain: motorcycle and outdoorImage may contain: sky and outdoorImage may contain: one or more people, people standing and outdoor