இந்தியாவில் நிஜமான கற்பழிப்பு வீடியோ சீ.டிகள் 200 ரூபாக்கு விற்பனை!! (Video)
இந்தியா, உத்தர பிரதேசத்தில் ரூபாய் 20 முதல் 200 வரை விற்கப்படும் நிஜ கற்பழிப்பு விடியோக்களால் அங்கு வாழும் மக்கள் பெரும் கிலியில் உள்ளார்கள். தெருவில் செல்லும் மாணவிகள், குடும்பப் பெண்கள் போன்றவர்களை வாகனங்களில் திடீரென கடத்திச் சென்று காட்டுப் பகுதிகளில் வைத்து கற்பழிக்கும் வரை அத்தனையையும் வீடியோவாக எடுத்து விற்பனை செய்து வருகின்றது ஒரு குழு. இவ்வாறான கற்பழிப்பு வீடியோக்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள், யுவதிகள், குடும்பப் பெண்களின் காட்சிகள் அடங்கியுள்ளதாகவும் அவர்கள் கதறக்கதற அந்த வீடியோக்களில் கற்பழிக்கப்படுவதும் அப்பட்டமாகக் காட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

