புதினங்களின் சங்கமம்

யாழ் இந்து இரு மாணவகள் உயிரியல் பிரிவில் அகில இலங்கையில் 2ம், மாவட்ட நிலையில் 3ம் இடம்!!

யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் ஜே.கிருஸ்சிகன் உயிரியல் பிரிவில் அகில இலங்கையில் 2ம் இடத்தைப் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. மாணவர்கள் மற்றும் அவர்கள் படித்த பாடசாலைகள் பெற்ற சிறப்பு பெறுபேறுகள் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில்….

Image may contain: 1 person

எஸ்.தர்சிகன் யாழ் இந்துகல்லுாரி உயிரியல் பிரிவில் –  மாவட்ட நிலை 3ம் இடம்

Image may contain: 2 people, people standing

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ரவீந்திரா யதுசன் எனும் மாணவன் யாழ் மாவட்டத்தில் முதல் இடத்தையும் அகில இலங்கை ?? ரீதியில் 12 ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

Image may contain: 1 person