36 வயதில் இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை திரிஷா – ரசிகர்கள் ஷாக்..!
திரைத் துறையில் பதினைந்து ஆண்டுகளாகியும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் திரிஷா. அவர் தெலுங்கு, தமிழ் படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் அவர் நடித்த காலக்கட்டத்தில் முன்னனியில் இருந்த நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் திரிஷாவிற்கு நல்லா வரவேற்பு உள்ளது.
இன்னும் திரையுலகில் முன்னணி நடிகையாகவே திகழ்கிறார். அவரின் வெற்றிக்கு காரணம் அவருடைய நடிப்பு திறன் மற்றும் கவர்ச்சியாகும். நடிக்கும் போது அவரின் முகபாவனைகள் பலராலும் ரசிக்கப்பட்டது.
தமிழில் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. தமிழ் திரையுலகை போல் தெலுங்கு திரையுலகிலும் முன்னனி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். தெலுங்கிலும் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவரின் கவர்ச்சியும் பலராலும் ரசிக்கப்பட்டது.
36 வயதை கடந்திருக்கும் இவர் தற்போது ஐந்து படங்களில் வேலை நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது, தெலுங்கு படமொன்றில் அவருக்கு ஐயிட்டம் பாடலில் நடனமாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதுவரை இல்லாத கவர்ச்சி ஆட்டம் போடவுள்ள இவருக்கு இதற்காக அந்த படத்தின் ஹீரோயினை விட அதிகமான தொகை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. ஹீரோயினாக மட்டுமே நடித்து வந்த திரிஷா, இப்போது ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் அளவுக்கு இறங்கி வந்துள்ளது அவரது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
காஜல் அகர்வால், தமன்னா ஆகியோரை தொடர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடும் முடிவுக்கு வந்துள்ளார் திரிஷா.

