புதினங்களின் சங்கமம்

இலங்கையின் தபால் முத்திரையில் தமிழர்களே ஆதிக்குடிகள் என்ற ஆதாரம் இதோ!! பகிரவும்!!

இது ஒரு வரலாற்று படம் இது. இலங்கையால் முன்னைய காலத்தில் வெளியிடப்பட்ட தபால் முத்திரை. இயக்கர் நாகராகிய நாம் இங்கு தான் இருந்தோம். ஆரிய விஜயன் வந்ததால் தான் அவன் வம்சம் இங்கு பெருகியது.அதைவிட மிக முக்கியம் அந்த முத்திரைப் படகில் உள்ள கொடி. ஆக அதுவும் வெளில் இருந்து தான் வந்தது.

இது ஒரு அரச ஆவணம் ஆக இதை இப்படியே எமக்கான வரலாற்றில் அவர்களுக்கான திரிபை காட்ட அவர்களின் கையால் தரப்பட்டது. அத்துடன் பெயர் மாற்றத்தின் பின்னரும் இது இலங்கையாக தான் இருக்கின்றது. ஆக அவர்களின் ஸ்ரீலங்கா என்பது கூட இடைச் செருகல் தான் என்பதனை கடத்தவும் இது தகுதியான ஆவணம். .அதற்கு சரியான நேரம் இதுவே. இதை வாசித்த பின்னர் மற்றவர்களுக்கும் பகிர்ந்து எமது இருப்பை உறுதிப்படுத்துங்கள்.