புதினங்களின் சங்கமம்

சம்பந்தனின் கருத்துக்கு வடமாகண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறியது என்ன?(Video)

“ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச எடுத்துவருகின்ற பல நடவடிக்கைகள் எங்களை ஊட்டுகின்றன. ஆனால் சில ஒவ்வாத நிலைப்பாடுகளை அவர் எடுக்கின்றார் ” என்று முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.