யாழ் பெண்களைக் குறிவைக்கும் சுவிஸ்லாந்து தமிழ் விபச்சார மாபியாக்கள்!! ஆதார வீடியோ!!
சுவிட்சர்லாந்தில் அழகு நிலையத்துக்கு பெண்பிள்ளைகள் தேவை எனவும் அவர்கள் கவர்ச்சியானவர்களாக இருக்கவேண்டுமெனவும் தெரிவித்து தொலைபேசி அழைப்புக்களை எடுத்து யாழ்ப்பாண தமிழ் பெண்பிள்ளைகளின் புகைப்படங்களை பெற்று அவர்களை சீரழிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது மாபியா கும்பல் ஒன்று.
இவ்வாறு அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி தமது புகைப்படங்களை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பிய தமிழ் யுவதிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
இந்த மாபியா கும்பலின் செயற்பாடு தொடர்பில் அதில் தொடர்புபட்டவர் தெரிவிக்கும் அதிர்ச்சி தகவல்கள் இதோ…..

