யாழ்ப்பாணத்தில காணி வாங்க வேண்டும் என்ற கள்ளக்கடத்தல் தான் பண்ணணும்!!
யாழ்ப்பாணத்தில் இந்த காணிப் புரோக்கர்களின் அராஜகம் அதிகரித்துள்ளது. முச்சந்திக்கு முச்சந்தி புரோக்கர்களும், புரோக்கர் நிறுவனங்களும் ஆக்கிரமித்து, இருக்கிற காணிகளைவிட புரோக்கர் நிறுவனங்கள் அதிகமாயிட்டுது. நண்பன் ஒருவனுக்காக பருத்தித்துறை
Read more