இன்றைய இராசிபலன்கள் (15.05.2021)

மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள்.

Read more

வாழைச்சேனையில் போதைப்பொருளுடன் 38 வயது பெண் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் !

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை 04ம் வட்டாரத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று வியாழக்கிழமை (13.05.2021) இரவு பெண் ஒருவர் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ்

Read more

மீண்டும் வருகிறது 5000 ரூபா நிவாரணம் -விபரம் உள்ளே…!

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் ஆகியோருக்காக நிவாரணப் பொதியொன்று வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில்

Read more

யாழில் அம்மன் ஆலயம் ஒன்றில் அன்னதான நிகழ்வு – சுற்றி வளைத்த பொலிஸார் !

யாழ்ப்பாணம்- மல்லாகத்திலுள்ள அம்மன் ஆலயமொன்றில்,  இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட இருந்த  அன்னதான நிகழ்வினை பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர்  தடுத்தி நிறுத்தியுள்ளனர். மேலும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட

Read more

யாழில்  மோட்டார் சைக்கிளில் திரிந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவன் கைது!! (Photos)

யாழ்.மாவட்டம் முழுவதும் இறுக்கமான பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் கொடிகாமம் பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். வீதியால்

Read more

யாழில் மின்சாரம் தாக்கி இரு பிள்ளைகளின் தாய் பலி!! (Photo)

வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த தகரப் பந்தலில் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாக மின்சாரம் தாக்கிய குடும்பப்பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை

Read more

வவுனியாவில் யானை தாக்குதல்! அச்சத்தில் கிராம மக்கள்!!

வவுனியாவில் யானையின் தாக்குதல் காரணமாக பயன் தரும் மரங்கள் மற்றும் விளைபொருட்கள் சேதமடைந்தள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். வவுனியா ஆச்சிபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கற்குளம்

Read more

முள்ளிவாய்க்கால் சம்பவம் குறித்து கனேடிய தூதுவர் மக்னொன் கவலை!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைத்து சேதமாக்கப்பட்டமை உட்பட அங்கு புதன்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்னொன் கவலை வெளியிட்டுள்ளார். புதன்கிழமை

Read more

மாஸ்க் போடாது பீடி பற்றிய வீதியில் சென்ற கிழவரும் சிங்களப் பொலிசாரும்!! நடந்தது என்ன?(Video)

இப்படியும் நடந்தது. என்னத்த சொல்ல? பீடியொன்றை பற்றவைத்தவாறு சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர், வீதியில் பொலிஸாரைக் கண்டவுடன், வாயில் வைத்திருந்த பீடியுடன் முகக் கவசத்தை அணிய

Read more

இலங்கையில் கொரோனாவால் கர்ப்பிணித் தாய்மார்கள் கடுமையான ஆபத்தில்!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதால் இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் கடுமையான ஆபத்தில் உள்ளனர் என மகப்பேறு வைத்தியர் சனத் லன்ரோல் (Dr Sanath Lanerolle) தெரிவித்துள்ளார்.

Read more

வவுனியாவில் வீதியோரம் வீசப்பட்ட காசோலைகள்!

வவுனியா யாழ் வீதியில் பல வங்கிகளின் காசோலைகள் வீதியோரங்களில் இன்று காலை வீசப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்குரிய குறித்த காசோலைகள் பல வங்கிகளுக்குரியதாக காணப்பட்டதுடன் அவை அரச

Read more

கொரோனா கொடூரம்!! பருத்தித்துறை நகர் முற்றாக முடங்கியது!

அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு தழுவியதாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் சமூக முடக்கல் நிலையை அடுத்து பருத்தித்துறை நகரம் முற்றாக முடங்கியுள்ளது. யாழ். வடமராட்சி

Read more

இன்றைய இராசிபலன்கள் (14.05.2021)

மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதுமுயற்சிகள் பலிதமாகும்.

Read more

யாழில் விபத்து; தாய் இறந்த மறுநாள் மகன் இறந்த துயரம்!

யாழ்ப்பாணம் உரும்பிராய் – மருதனார்மடம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய தாயும் மகனும் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த சோகம் நேற்றும் இன்றும் நிகழ்ந்துள்ளது. இது குறித்து மேலும்

Read more

வேலிப் பிரச்சனையில் 12 வயதுச் சிறுவன் மீது கொலை வெறித் தாக்குதல்!! பொலிசார் நடவடிக்கை இல்லை!!

12 வயது சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் நிலையில் பொலிஸார் அசமந்தமாக நடந்துகொள்கின்றனர். என தாக்குதலுக்கு இலக்கான சிறுவனின் பெற்றோர் கூறியிருக்கின்றனர். குறித்த சம்பவம் கிளிநொச்சி

Read more

ஊரடங்கு திருவிளையாடல்!! 72 ரின் பியருடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது!!

72 ரின் பியருடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுர பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய இன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவை மீட்கப்பட்டதுடன், சந்தேக

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இரவோடு இரவாக அடித்துடைப்பு! (Photos)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நெருங்கிவரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி இன்று அதிகாலை அடித்து நொருக்கப்பட்டுள்ளதோடு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பொது நினைவுக்கல்லும் இரவோடு

Read more

ஏய் மருமோனே!! உன்ர நெஞ்சில யாரு சூப்பினது….. மாமியார் கேட்கின்றா கேள்வி!! (Video)

இதனை அழுத்திப் பார்க்கவும் ஏய் மருமோனே!! உன்ர நெஞ்சில யாரு சூப்பினது….. மாமியார் கேட்கின்றா கேள்வி!! (Video)   https://fb.watch/5sx0xwq1Yc/

Read more

இந்தியாவில் இருந்து படகு மூலம் வந்தவர் யாழில. கைது !!

யாழில் இருந்து இந்தியாவிற்கு விமானம் மூலம் பயணித்த வர்த்தகர் ஒருவர் கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கடற்படையினர் மற்றும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்

Read more
error

Enjoy this blog? Please spread the word :)