புதினங்களின் சங்கமம்

போட்டி போட்டு ஓடிய பேருந்துகளால் யாழில் அதிகாலை கோர விபத்து!!(photos)

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் இன்று அதிகாலை விபத்து ஒன்று நடந்துள்ளது.

இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு முந்திச் செல்ல முற்பட்ட போது விபத்து நடந்துள்ளது.

விபத்தில் பேருந்தில் பயணித்த பயணி பேருந்துக்குள் அகப்பட்டார். நீண்ட நேரத்தின் பின்னர் பயணி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.