ஜெனிவாவில் சுத்த தமிழில் பேசி தமிழர்களுக்கு ஆப்பு வைத்த சிங்களத்தி!! (Video)
தமிழர்கள் பல அரசியல்பிரிவுகளாகப் பிரிந்து அடிபட்டுக் கொண்டிருக்கையில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக ஜெனிவாவில் சிங்களப் பெண் தமிழர் கலாச்சார சேலை உடுத்தி தமிழில் பேசி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளாள். எமது புலம்பெயர் தமிழர்களும் இலங்கையிலிருந்து ஜெனிவாவுக்கு செல்லும் அனந்தி போன்றவர்களின் கவனத்துக்கு இதைக் கொண்டு வருகின்றோம்.