முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் விபத்தில் இறந்ததற்கு சீற் பெல்ட் அணியாதது காரணமா? அதிர்ச்சி போட்டோ
Niresh Rakulrajah என்பவரது தந்சமூகவலைத்தளத்தில் வெளிவந்ததை அப்படியே தந்துள்ளோம்….
இந்த அரச இலச்சினைகளோடயும் அலுவலக பெயர்கள் தாங்கியும் பதவி நிலைகளின் பெயர்கள் தாங்கியும் செல்லும் வாகனங்களில் பயணிக்கும் அதிகரிகளில் 90% சீட்பெலிட் அணிவதில்லை அப்படியானவர்களை பொலிஸாரும் மறிப்பதில்லை வேகக்கட்டுப்பாடு சாலை ஒழுங்குகள் என்பனவும் இவர்கள் பிற்றுவதில்லை.இப்படி எப்பவெல்லாம் காண்கின்றேனோ அப்பவேல்லாம் எயார்பாக் வெடிக்காமல் போனால் என்ன நடக்கும் என சிந்தித்தது உண்டு
மாலைச் செய்தி.வீதி விபத்தில் முல்லைத்தீவு வைத்திய அதிகாரி பலி.படத்தின் படி எயார்பாக் வெடிச்சதால காப்பாற்ற முயற்சித்து மரணம் இதுவே எதுவும் இல்லாத நிலை எனில்
இந்த அரச வாகனங்கள் பெரும்பாலும் யாழுக்கு வெளியால தான் இப்படி நடக்குது ஒருவேளை யாழ்ப்பாணத்துக்க நடந்து ஒரு அதிகாரி பணால் ஆனால் இங்கயும் சீட்பெலிட் போடுவினமோ என்னமோ?
இதே வேளை அவர் சீற் பெல்ட் போடாது வாகனத்தினுள் பலியாகிய காட்சியும் வெளியாகியுள்ளது. இதே வேளை டிப்பர்காரன் தடம் மாறி வந்து மோதியுள்ளதாகவும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.