திருமலை 5 மாணவர் படுகொலை வழக்கு இன்று தள்ளுபடி! சிறிலங்கா இராணுவத்தினர் விடுதலை!
2006 ஜனவரி 2 திருகோணமலை கடற்கரை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட் ஐந்து மாணவர்களுடைய வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது நீதிமன்றத்தில் எந்தவித சாட்சிகளையும் கொண்டு வராத காரணத்தினால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்