புதினங்களின் சங்கமம்

கதிர்காம பாதயாத்திரையில் காட்டுப் பாதையில் நாகம் தீண்டி கேதீஸ்வரன் பலி உயிரிழப்பு !

அம்பாறை மாவட்ட திருக்கோவில் பொலிஸ்பிரிவிலுள்ள தம்புலுவில் கிராமத்தில் இருந்து கதிர்காம பாதயாத்திரைக்கு சென்ற 45 வயதுடைய லிங்கசாமி கேதீஸ்வரன் என்னும் குடும்பஸ்தர் பாம்பு தீண்டி கடந்த (22) வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் உயிரிழப்பு.
ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனளிக்காமையால் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.