அம்பாறையில் ஓ.எல் எழுதிய விமிர்சன் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!
திருக்கோவில் 4ஆம் பிரிவை சேர்ந்த 17 வயதுடைய மாணவன் விபரீத முடிவில் மரணம்.
அம்பாறை மாவட்ட திருக்கோவில் பொலிஸ்பிரிவிலுள்ள 4 பிரிவில் வீட்டில் 17 வயதுடைய மாணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் (21) மாலை சடலமாக மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது..
திருக்கோவில் 4 பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய வினாயகமூர்த்தி விமிர்சன்
இம்முறை தரம் 11 க.பொ.த (சா.த) பரீட்சை எழுதிய மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருக்கோவில் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.