புதினங்களின் சங்கமம்

இன்று எரிபொருள் விலையில் மாற்றம்?

விலை சூத்திரத்தின் அடிப்படையில் இன்று எரிபொருள் விலையில் திருத்தம் ஏற்பட உள்ளது.

ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் ஏற்படுவதன் அடிப்படையில் இன்றும் எரிபொருள் விலையில் திருத்த ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 10 ஆம் திகதி ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் 92 ஒக்டைன் பெற்றோல் 3 ரூபாலினாலும், 95 ஒக்டைன் பெற்றோல் 3 ரூபாலினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் ஒட்டோ டீசலின் விலையில் எவ்வித மாற்றங்களும் கொண்டுவரப்படவில்லை.