புதினங்களின் சங்கமம்

யாழில் முஸ்லிம் இளைஞர் செய்த அலங்கோலம்! சுற்றிவளைத்த காவற்துறை!

யாழ்ப்பாணத்தல் கவரிங் நகைகள் விற்பனைக்குக் கொண்டு வந்த நபர் ஒருவர் காவல் துறையினரால் இன்று (21-5-19) கைது செய்யப்பட்டார்.

குருநாகல் குளியாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் உள்ள கடைகளில் நகைகளை விற்பனை செய்ய முயன்ற போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.