சகல வேலையில்லா பட்டதாரிகளுக்குமான அறிவுறுத்தல்!!
தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சானது வேலையில்லாத பட்டதாரிகளை பயிலுநர் செயற்திட்ட அதிகாரிகளாக இணைத்துக் கொள்ளும் பொருட்டு விண்ணப்பங்களை கோரியுள்ளது. மேலதிக விபரங்களுக்கும் விண்ணப்பப்படிவத்திற்கும் பின்வரும் இணையதள முகவரிகளை பயன்படுத்தவும்.