சுவிஸ்லாந்தில் 13 வயதான யாழ்ப்பாணச் சிறுமி மயங்கிவீழ்ந்து மரணம்! (Photos)
சுவிட்சர்லாந்து நாட்டில் வடமராட்சி அத்தாயைச் சேர்ந்த சிறுமி தீடிரென உயிரிழப்பு !
சுவிட்சர்லாந்து நாட்டில் பாடசாலை மாணவி தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது யாழ்ப்பணம் வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் குகனேஸ்வரி தம்பதிகளின் புதல்வி டக்ஸிகா[ வயது 13 ] தீடிரென உயிரிழந்தார் ,
சம்பவம் தொடர்பாக தெரியவருவது நேற்று திங்கட்கிழமை பாடசாலை நிறைவு பெற்று மாலை உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது குறித்த மாணவி மயக்கமுற்று வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.