உல்லாசத்துக்கு தடை!! களுவாஞ்சிக்குடி சிறுமியை கொலை செய்த சித்தி இவள்தான்!!(Photos)
இந்த சிறுமி நேற்றைய தினம் களுவாஞ்சிக்குடி காவல்துறையின் பார்வையில் உள்ள பெரிய கல்லாறு பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது……….
இது பற்றி எமது செய்தி குழ விரைந்து இதனை வினவியபோது. இந்த குழந்தையின் தாய் குடும்ப கஷ்டத்தின் காரணமாக வெளிநாட்டில் வீட்டு பணி பெண்ணாக வேலைசெய்து வருவதாக வும்..
இந்த சிறுமியை தனது தங்கை யிடம் தான் வரும் மட்டும் பார்த்து கொள்ளுங்கள் என்று விட்டு சென்ற தாகுவும் கூறினார்……..
இந்த சிறுமியை நாளுக்கு நாள் சித்திரவதை செய்து வந்ததாகவும் உணவு கொடுக்காமலும் அறைகளின் வைத்து பூட்டி வைப்பதாகவும் அயல் வீட்டார்கள் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்…….
சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடம்பில் அடி காயங்கள் அதிக அளவில் இருப்பதை கண்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ் அதிகாரி உடன் சிறுமியின் சித்தியை கைது செய்து பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவிவுக்கு விசாரணை முன் எடுக்கும் மாறு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது….
எனவே யாரையும் நம்பி உங்கள் குழந்தைகளை யாரிடமும் விட்டு செல்ல வேண்டாம்….
உங்கள் குழந்தைகளை உங்கள் பார்வையில் இருப்பது கவனம் செலுத்துவது போன்று இல்லை என்பது இந்த 11வயது சிறுமியின் கொலை நிருபித்து உள்ளது…