சற்று முன் வவுனியா நகரசபை ஊழியர்கள் 4 பேர் பலி!! (Photos)
வவுனியா தாண்டிக்குளம் கொல்களத்தில் சுத்திகரிப்பின் போது விசவாயு தாக்கி 4 நகரசபை சுகாதார ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.