சிங்களவன் இறந்திருந்தால் இப்படிச் சிரிப்பானா இவன் (Videos)
தற்கொலைத் தாக்குதல் விடயத்தை பாராளுமன்றில் விவாதித்த போது சிரித்த அமைச்சர்
ஒருவேளை பெளத்த விகாரையில் குண்டு வெடித்திருந்தால் இல்லை சிங்கள மக்களோ அதிகம் கொல்லப்பட்டிருந்தால் பாராளுமன்றில் இந்தச் சிரிப்பு இருந்திருக்குமா.
இல்லை நாட்டில் சம்பவத்திற்கு பின் பள்ளிவாசல்கள் கட்டிடங்கள் நிமிர்ந்து இருந்திருக்குமா இல்லை இஸ்லாமிய மக்கள் நிம்மதியாக தூங்கி இருப்பார்களா?
(எப்படியும் அவர்கள் உடமைகள் முழுதும் நாசம் செய்த பின்னர் தான் நிலமையை கட்டுக்குள் கொண்டு வருவீர்கல்)
உங்க நாட்டின் பாதுகாப்பை நம்பி குடும்பமாக வந்த வெளிநாட்டவனும் பிள்ளைகள் மனைவி எல்லாம் பறிகொடுத்து தனிமரமாக தாயகம் திரும்புகிறான் தெரியுமா.
எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கும் சுற்றுலாதுறை எப்படி இருக்கும் என்று அறிவீர்களா?.