கிசு கிசு

16 வயது மாணவனை கடத்தி பாலியல் வல்லுறவு!! நிர்மலா ரீச்சர் கைது!!

தமிழ்நாட்டில் பாலியல் ரீதியான துன்புறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மதுரையில் 16 வயது மாணவனை கடத்தி சென்று தனி அறையில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் பள்ளி ஆசிரியை போக்க சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மேலூர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்பவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார் பள்ளி முடிந்து மாலை நேரங்களில் இவர் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் மாணவர்களை டியூசன் சொல்லிக் கொடுப்பது வழக்கமாக வைத்துள்ளார்.

அவரிடம் டியூஷன் படிக்க வந்த 16 வயது மாணவன் மீது நிர்மலாவிற்கு காதல் மோகம் ஏற்பட்டு உள்ளது அதை தொடர்ந்து பல சமயம் அந்த மாணவியுடன் தனிமையில் இருந்துள்ளனர்.

பின்னர் சில நாட்கள் கழித்து மாணவனின் விருப்பத்திற்கு மாறாக தனியாக அழைத்துச் சென்று ஒரு அறையில் வைத்து இரண்டு நாட்களாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வந்துள்ளார் நிர்மலா.

மாணவன் தனது டியூசன் நடத்தி வரும் நிர்மலாவின் பற்றி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் ஆசிரியரை மீது அருகில் உள்ள பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

அதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் பள்ளி ஆசிரியரை போக சட்டத்தின் கீழ் கைது செய்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.